Sri Ramya Gallery
ஸ்ரீ திவ்யாவின் தங்கச்சி ஸ்ரீ ரம்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் சில படங்களில் நடித்தவர் ஸ்ரீ திவ்யா. தமிழ் சினிமாவில் கவர்ச்சி இல்லாமல் நடித்த நடிகையாக இவர் வலம் வந்தார்.

ஆனால் இவருடைய தங்கை படு கவர்ச்சியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். அதுவும் 2013-ம் ஆண்டிலேயே. ஆம், யமுனா என்ற படத்தில் நடித்து உள்ளார்.

இந்த படத்தில் ஓவராகவே ரொமான்ஸ் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இவ்வளவு நாளா இந்த விசியம் தெரியாமல் இருந்து வந்த ரசிகர்கள் தற்போது அந்த கவர்ச்சி புகைப்படங்களை ஷாக்க்கிங்குடன் ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.