Actress Sri Lakshmi Passes Away

நிமோனியா பாதிப்பால் பிரபல நடிகை மரணம் அடைந்துள்ளார்.

Actress Sri Lakshmi Passes Away : மலையாள சினிமாவில் சின்னத்திரை தொடர்களிலும் படங்களில் நடித்து வருபவர் ஸ்ரீ லட்சுமி. பல்வேறு படங்களிலும் தொடர்களிலும் நடித்துள்ளார் இவர் நடன கலைஞரும் கூட. சிறந்த நடனத்திற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்.

திருமணத்தடை ஏன் ஏற்படுகிறது? இதற்கு தீர்வுதான் என்ன?

இவருக்கு திருமணமாகி வினோத் என்ற கணவரும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் வாக்குவாதம் – Blue Shirt Maaran Speech | Anti Indian Press Meet | HD

இவருடைய மறைவு மலையாளத் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் ஸ்ரீலட்சுமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.