Sri Divya Latest Photos
நடிகை ஸ்ரீ திவ்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actress Sri Divya Latest Photos : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பிரபலமானவர் ஸ்ரீ திவ்யா. இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து சில படங்களில் நடித்த இவர் சமீப காலமாக பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.

வரலாறு படத்தில் நடிக்க இருந்தது அஜித் இல்ல.. இவர் தான் – ரகசியத்தை உடைத்த முக்கிய பிரபலம்.!

இந்நிலையில் தற்போது முன்பை விட இன்னுமும் கொஞ்சம் ஸ்லிம்மாக மிகவும் அழகாக மாறியுள்ளார். இவர் வெக்கத்துடன் புன்னகைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு சமூக வளையதளங்களில் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.