Actress Sri Divya Latest Photos
Actress Sri Divya Latest Photos

துளியும் மேக்கப் இல்லாமல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஸ்ரீதிவ்யா.

Actress Sri Divya Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் ஸ்ரீதிவ்யா.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

ஆனால் காலப்போக்கில் தமிழில் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் போனதால் எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

தற்போது அடுத்த என்ட்ரிக்கு தயாராகி வரும் ஸ்ரீதிவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளியும் மேக்கப் இல்லாமல் புடவையில் அழகிய போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.