ஃபிட்டான உடையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சோனியா அகர்வால்
தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியவர் சோனியா அகர்வால் இந்தப் படத்தின் இயக்குனரான செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
மேலும் கோவில், மதுரை, 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் சோனியா அகர்வால்.
42 வயதாகும் சோனியா அகர்வால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அவ்வபோது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது ப்ளூ கலர் ஃபிட்டான உடையில் ஒரு பக்கம் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ளார்.
இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது