42 வயசு ஆயிடுச்சு இன்னும் தன்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என புலம்பி பேசியுள்ளார் கவர்ச்சி நடிகை சோனா.

Actress Sona About Social media : தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் கவர்ச்சி நடிகையாக வலம்வந்த சோனா. தற்போது அப்படியான படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு உடல் எடையை குறைத்து முக்கிய சீரியல்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் ஒரு படத்தில் மிகவும் எமோஷனலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 32 வயதாகியும் நிலையில் தற்போது கூட சமூக வலைத்தளத்தில் எதையாவது பதிவு செய்தால் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் தவறாக பேசுகிறார்கள்.

மேகதாது விவகாரம் : மத்திய அமைச்சருடன், எடியூரப்பா ஆலோசனை

தற்போதும் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என புலம்பி உள்ளார். இதையெல்லாம் மாற்றும் வகையில் ஒரு நல்ல திரைப்படம் வெளியாகும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

என்னோட Minus யாருக்கும் வெளிய தெரியாது! – அஜித் & விஜய் பட இயக்குனர் Ezhil Speech | HD