Actress Sona About Her Marriage Plan
Actress Sona About Her Marriage Plan

2 முறை காதல் தோல்வியால் திருமணத்தின் மீது நம்பிக்கை குறைந்து விட்டதாக நடிகை சோனா கூறியுள்ளார்.

Actress Sona About Her Marriage Plan : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் சோனா. இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து சில படங்களில் நடித்த சோனா அதன் பின்னர் கவர்ச்சி நடிகையாகி விட்டார்.

கவர்ச்சி நடிகையானதும் இவருக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கின. இருப்பினும் இது நாள் வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

இதுகுறித்து நடிகை சோனாவிடம் கேட்டதற்கு ஒருவருடன் ஐந்து வருடங்கள் பழகிய ஒருவருடன் ஏழு வருடங்கள் பழகிய இருவருடனும் திருமணம் வரை சென்று கொண்டு நின்றுவிட்டது.

இதையெல்லாம் தட்டிக்கேட்க மாட்டீங்களா முதல்வரே? ஆபாச புகைப்படத்தை வெளியிட்டு மீரா மிதுன் பரபரப்பு பதிவு!

இருவருமே என்னை ஏமாற்றிவிட்டார்கள் இதனால் திருமணத்தின் மீதான நம்பிக்கை குறைந்து விட்டது.

வேலு தங்களுடைய லட்சியம் எல்லாம் தற்போது இரண்டே இரண்டுதான். ஒன்று என்னுடைய தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் இன்னொன்று ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

திருமணத்தின் மீது நம்பிக்கை குறைந்ததால் சோனா ஒரு குழந்தையை தத்தெடுத்து அதற்கு அம்மாவாக முடிவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சோனாவின் இந்த முடிவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.