Actress Sneha With Her Babies

பெட் ரூமில் மகள் மற்றும் மகனுடன் சினேகா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actress Sneha With Her Babies : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. அஜித், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு ஒரு மகன் இருந்த நிலையிலும் படங்களில் நடித்து வந்தார்.

இதனையடுத்து அவருக்கு கடந்த வருடத்தில் மகள் பிறந்தாள். தற்போது படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் பெட் ரூமில் படுத்தபடி எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்