Actress Sneha Pair With Venkat Prabhu

பிரபல இயக்குனருக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Actress Sneha Pair With Venkat Prabhu : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. அஜித், விஜய், சூர்யா, கமல் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அவர்களுடன் இணைந்து நடிக்கிறார்.

கோவில்களில், 3 வேளை அன்னதானம் தரும் திட்டம் : முதல்வர் தொடங்கி வைத்தார்

தற்போது படங்களில் மீண்டும் நாயகியாக குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக நடிகை சினேகா பிரபல இயக்குனரான வெங்கட் பிரபுவிற்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

SAC-ஆல் மேடையில் பேச முடியாமல் தவித்த சமுத்திரக்கனி! – வைரலாகும் வீடியோ | Naan Kadavul Illai

அதாவது அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன். இவர் அடுத்ததாக குழந்தைகளின் கதையை மையமாக வைத்து ஷாட் பூட் 3 என்ற படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் தான் சினேகாவும் வெங்கட் பிரபுவும் ஜோடி போட்டு நடிக்க உள்ளனர்.
‌‌‌‌