உடல் எடையை குறைத்த பின் சினேகா எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

Actress Sneha in Weightloss Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் தனது சிரிப்பின் மூலம் புன்னகை அரசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களும் நிறைய நடித்திருக்கிறார்.

நம்ம புன்னகை அரசி சினேகாவா இது?? உடல் எடை குறைந்து எப்படி ஆகிட்டார் பாருங்க -வெளியான புகைப்படம்.

இதனைத் தொடர்ந்து சினிமாவில் பிரபலமான நடிகரான பிரசன்னா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அதன்பின் சினேகாவின் உடல் எடை அதிகரித்ததால் அவர் எந்த போட்டோக்களும் எடுப்பதில்லை என்று பிரசன்னா சமீபத்தில் சொல்லி இருந்தார்.

நம்ம புன்னகை அரசி சினேகாவா இது?? உடல் எடை குறைந்து எப்படி ஆகிட்டார் பாருங்க -வெளியான புகைப்படம்.

இதனைத் தொடர்ந்து சினேகா தனது உடல் எடையை கடினமாக ஒர்க்கவுட் செய்து குறைத்து உள்ளார். உடல் எடை குறைந்ததும் தற்போது எடுத்த புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சினேகாவின் ரசிகர்கள் நம்ம புன்னகை அரசி சினேகாவா இது என்று ஆச்சரியத்தில் உள்ளனர். மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.