நடுரோட்டில் கொட்டும் மழையில் ஆளை மயக்கும் போஸ் கொடுத்துள்ளார் நடிகை சினேகா.

Actress Sneha in Latest Modern Photos : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. 90களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

‘ஜாவத்’ புயல் எச்சரிக்கை : 54,000 பேர் வெளியேற்றம்.. தயார் நிலையில் மீட்புப் படை..

நடுரோட்டில் கொட்டும் மழையில் ஆளை மயக்கும் போஸ் கொடுத்த நடிகை சினேகா - புகைப்படங்கள் இதோ

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் நடித்தார். அதன் பிறகு தனுஷூக்கு ஜோடியாக பட்டாசு என்ற படத்தில் நடித்தார்.

Jail Movie Release-க்கு அனுமதி – Chennai உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நடுரோட்டில் கொட்டும் மழையில் ஆளை மயக்கும் போஸ் கொடுத்த நடிகை சினேகா - புகைப்படங்கள் இதோ

இந்த நிலையில் தற்போது நடிகை சினேகா ஈரமான நடு ரோட்டில் நின்று மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.