Actress Sneha Family Photos
Actress Sneha Family Photos

புருஷனை போல பிள்ளையும் தன்னை போல மகளும் இருக்கும் அழகிய புகைப்படங்களை நடிகை சினேகா வெளியிட்டுள்ளார்.

Actress Sneha Family Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சினேகா. அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இறுதியாக சினேகா பட்டாசு படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு அழகிய மகள் பிறந்தார்.

தற்போது தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சினேகா.

புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் சினேகாவின் மகன் அப்படியே பிரசன்னா போலவே இருப்பதாகவும் மகள் அப்படியே சினேகா போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.