Actress Simran Without Makeup Photo

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் சிம்ரன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Simran Without Makeup Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் பேட்டை படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் தற்போது மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். பாவ கதைகள் வெப் சீரிஸ் தொடரில் கௌதம் மேனன் மனைவியாக நடித்துள்ளார்.

தற்போது சிம்ரனுக்கு 44 வயதாகிறது. திருமணத்திற்குப் பிறகு சினிமா பக்கம் வராமல் இருந்த இவர் தற்போது தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் சிம்ரன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கொஞ்சம் மேக்கப் இல்லாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளார்.

44 வயதிலும் இவ்வளவு அழகா? மேக்கப் இல்லாம இப்படியா இருப்பிங்க எனவும் அவர்கள் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.