சிம்ரன் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வாயடைக்க வைத்து வருகிறது.
Actress Simran Latest Video : தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். தற்போது இவர் மீண்டும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார்.
தற்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் யங்காகவே தன்னுடைய உடல் தோற்றத்தை மாற்றி கொண்டுள்ளார்.
தல அஜித்தின் ஹிட் பாட்டுக்கு டிக் டாக் செய்த சிம்ரன் – வைரலாகுது வீடியோ
டிக் டாக் போன்ற சமூக வளையதளங்களிலும் தன்னுடைய திறமையால் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது சிம்ரன் ஆல்பம் பாடலில் நடித்துள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சத்தியமாக உங்களுக்கு 40 வயசுனா நம்பவே முடியல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
#MaiAurMeriKHWAISHEIN is my new stress buster!
What is yours?#simran #simranandsons #musicvideo #musiclover #musiclife #musicvideoshoot #photography #newyork #artist #youtube #viral #lyrics #singer #dance #musicproducers #costumes #styling #artist pic.twitter.com/ppLKU8amNh
— Simran (@SimranbaggaOffc) March 12, 2020