இந்த வயசுல இப்படியா என வாய்பிளக்கும் வகையில் கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளார் நடிகை சிம்ரன்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நாயகியாக நடித்து வந்த இவர் அதன்பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.

தற்போது மீண்டும் நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் உள்ள தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பனியன் போன்ற இடத்தில் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.