Actress Simran Childhood Photo
Actress Simran Childhood Photo

நடிகை சிம்ரன் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Actress Simran Childhood Photo : தமிழ் சினிமாவின் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித் விஜய் சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் பேட்ட படத்தின் மூலமாக மீண்டும் நாயகியாக தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

அதுல்யா வீட்டிற்குள் புகுந்த புலி, அலறிய அவரின் அப்பா – இணையத்தில் வைரலாகும் வீடியோ

தொடர்ந்து நாயகியாக நடிக்க தொடங்கியுள்ள சிம்ரன் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி லைக்ஸ்களை குவித்து வருகின்றன.

இதோ அந்த புகைப்படம்