நடிகை சித்தி இட்னானி இன்ஸ்டா போஸ்ட் போட்டோஸ் வைரல்.

தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் பாவை என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதிலும் இடம் பிடித்து முதல் படத்திலேயே பிரபலமான நடிகையாக மாறி இருக்கும் நடிகை சித்தி இட்னானி தற்போது ஆர்யாவுடன் இணைந்து தனது அடுத்த படத்தை நடித்து வருகிறார்.

இதற்கிடையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பலவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.