Actress Shruti Haasan Photo Makes Controversy - Inside the Photo | Kamal Haasan |Actress Shruti Haasan gallery | Shruti Latest Photos
பொது இடத்திற்கு மோசமான கவர்ச்சி உடையில் வருகை தந்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

Actress Shruti Haasan Photo : தென்னிந்திய சினிமாவில் நடிகையாக தயாரிப்பாளராக பாடகராக தொகுப்பாளியாக என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன்.

உலக நாயகனின் மகள் என்றாலும் அந்த பில்டப் எல்லாம் ஏதும் இல்லாமல் தன்னுடைய உழைப்பை நம்பி களத்தில் இறங்கியவர்.

மோசமான கவர்ச்சியில் போஸ் கொடுத்த இலியானா? – கவர்ச்சிக்கு கிடைத்த பரிசை பாருங்க.!

இவர் பெரும்பாலும் கவர்ச்சியான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போதும் அப்படி தான் பொது இடத்திற்கு படு மோசமான கவர்ச்சியில் வந்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Shruti Haasan
Shruti Haasan
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.