Actress Shriya Sharma Photos
Actress Shriya Sharma Photos

Actress Shriya Sharma Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று ஜில்லுனு ஒரு காதல். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற இந்த படத்தில் சூர்யாவின் மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா.

குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்து வழக்கறிஞராக மாறியுள்ளார். அதே சமயம் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமாக புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். படங்களில் நடிக்கும்போது ஒல்லியாக இருந்த ஸ்ரேயா சர்மா தற்போது குண்டாகி உள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CGJtoWtnUVS/?igshid=dep2a9181uh4
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.