உடல் எடை கூடி குண்டாகி உள்ளார் சூர்யாவின் ரியல் மகள் ஸ்ரேயா சர்மா.

Actress Shriya Sharma Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் என சூர்யாவின் கடைசி இரண்டு படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானதைத் தொடர்ந்து இந்தப் படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஸ்னூக்கர் தர்பாரில் நீயா நானா? : உலக ஜாம்பவான் பங்கஜ் அத்வானிக்கு சவால்..

உடல் எடை கூடி குண்டான சூர்யாவின் ரீல் மகள்.. வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilcinema-விற்கு கிடைத்த பொக்கிஷம் அவரு – Director Vijay Speech | Chithirai Sevvaannam Press Meet

இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்றான ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவின் மகளாக நடித்த ஷ்ரேயா ஷர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

உடல் எடை கூடி குண்டான சூர்யாவின் ரீல் மகள்.. வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்

இந்த புகைப்படத்தில் அவர் குண்டாக இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.