சில்லுனு ஒரு காதல் சூர்யா மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
சூர்யா மற்றும் ஜோதிகா என இருவரும் இணைந்து நடித்த வெற்றி பெற்ற படங்களில் ஒன்று தான் ஜில்லுனு ஒரு காதல். இந்த படத்தை சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா மட்டுமின்றி பூமிகாவும் நடித்திருப்பார்.
சூர்யா ஜோதிகாவின் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்த ரசிகர்களிடம் பிரபலமானவர் ஸ்ரேயா சர்மா. இந்தப் படத்துக்குப் பிறகு சட்டப் படிப்பு பயின்ற ஸ்ரேயா தற்போது வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
அவ்வ போது சமூக வளையதளத்தில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டையான உடையில் லைட்டான கவர்ச்சி காட்டி லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஜில்லுனு ஒரு காதல் சூர்யாவின் மகளா இது என ஆச்சர்யத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.