Actress Shriya Saran Photos
Actress Shriya Saran Photos

இருட்டு அறையில் செம கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா.

Actress Shriya Saran Photos : தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருபவர் ஸ்ரேயா. இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் காமெடி நடிகர் வடிவேலு வரை பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

வாய்ப்பில்லாமல் போனதும் வெளிநாட்டு விளையாட்டு வீரரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா அதன் பின்னர் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

செம ஹிட்டான பாட்டுக்கு டிக் டாக் செய்த சிம்ரன் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

திருமணத்திற்குப் பின்னரும் தன்னுடைய கவர்ச்சியில் பஞ்சம் வைக்காமல் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது செம கவர்ச்சியாக இருட்டு அறையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.