கர்ப்பமாக இருந்து ரகசியமாக குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார் நடிகை ஸ்ரேயா. தற்போது இவர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Actress Shriya Saran in Latest Look : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா. பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர் தமிழில் விஜய் விக்ரம் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நல்ல மார்க்கெட்டுடன் நடித்து வந்தபோது வடிவேலுடன் இணைந்து நடித்து தனக்கான மார்க்கெட்டை இழந்தார்.

என் கேள்விக்கு என்ன பதில்? : கிறிஸ் கெயில் டென்சன்

ரகசியமாக குழந்தை பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம்.. அம்மா மாதிரியா இருக்கீங்க?? வைரலாகும் புகைப்படங்கள்

அதன்பிறகு வெளிநாட்டு விளையாட்டு வீரர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் ரகசியமாக கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொண்ட விஷயம் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரேயா தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வெளியானது.

மேடையில் Cook with Comali Fame Pavithra-வை கலாய்த்த Rio! | Kannamma Eannamma Press Meet

இந்த நிலையில் தற்போது இவர் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஸ்லிம்மாக அழகாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா இருக்கீங்க.. குழந்தை பெற்ற பிறகு எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.