Actress Shriya Glamour Photos
Actress Shriya Glamour Photos

திருமணமான பின்னரும் கிளாமர் குறையாமல் நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா.

Actress Shriya Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக விஜய், தனுஷ், ரஜினி, விக்ரம், சிம்பு என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா.

படத்தில் வாய்ப்பு குறைந்ததும் சினிமாவை விட்டு வெளியேறிய இவர் மீண்டும் சிம்பு நடிப்பில் வெளியாகி தோல்வியை தழுவிய அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார்.

கேவலம் இந்த கொரானாவால் என் நிலைமை இப்படி ஆயிடுச்சே – புகைப்படத்தை வெளியிட்டு புலம்பிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் இவர் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார்.

கிளாமருக்கு பஞ்சம் இல்லாமல் நடித்து வந்த ஸ்ரேயா திருமணத்திற்குப் பின்னரும் கொஞ்சமும் குறைவில்லாமல் கவர்ச்சி காட்டி வருகிறார்.

இந்த நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல்குளத்தில் கவர்ச்சி காட்டி எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

தன்னுடைய கணவருடன் ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம்

நடுரோட்டில் நடனமாடும் ஸ்ரேயா