பல படங்களை கைவசம் ஆக வைத்துக் கொண்டுள்ளார் புதுமுக நடிகை ஷ்ரித்தா ராவ்.

Actress Shridha Rao Photos : ஒவ்வொரு வருடமும் பல புதிய நடிகைகள் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் கோலிவுட்டை கலக்க போகும் நடிகை தான் ஷ்ரித்தா ராவ்.

பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை ஷ்ரித்தா ராவ் - தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவாங்க போல.!!

நடிகை ஷ்ரித்தா ராவ் கும்கி 2- வில் நாயகியாக நடித்து வருகிறார். இயக்குனர் மிஷ்கின் தயாரிப்பில் உருவாகி வரும் பிதா படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நடிகர் வித்தார்த் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.