Actress Shreya
மழையில் நடிகை ஸ்ரேயா ஆடிய கவர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

Actres shreya glamour dance goes viral – மழை படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஸ்ரேயா.

அதன்பின் ரஜினி, தனுஷ், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவிலிருந்து ஒதுங்கி திருமணமும் செய்து கொண்டார்.

விஜயுடன் நடித்த மீனா மகள் நைனிகாவா இது? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய லேட்டஸ்ட் புகைப்படம்.!

தற்போது, வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் செய்து வருகிறார். அங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது பர்சிலோனா நாட்டில் இருக்கும் மழை பெய்து கொண்டிருக்கும் போது அவர் தங்கியுள்ள வீட்டின் பால்கனியில் இருந்து நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளர். பர்சிலோனாவில் மற்றொரு மழை நாள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

Just another rainy day in Barcelona

A post shared by @ shriya_saran1109 on