Actress Shivani Narayanan Photos
Actress Shivani Narayanan Photos

கவர்ச்சி உடையில் தொடையை காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.

Actress Shivani Narayanan Photos : தமிழ் சின்னத்திரையின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் தற்போது கிடைத்துள்ள இடம் நாயகியாக நடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக தொடர்ந்து அடிக்கடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கவர்ச்சி புகைப்படங்கள் மூலமாக இளைஞர்களின் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Actress Shivani Narayanan Latest Photos
Actress Shivani Narayanan Latest Photos

ஏற்கனவே இவருடைய பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆகியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

குட்டையான கவர்ச்சி உடையில் தன்னுடைய தொடையை காட்டி ரெட் கலர் முடி தான் ஆனால் அதில் எனக்கு கவலை இல்லை என புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

https://www.instagram.com/p/CFE6b2gn4eP/?igshid=vr6awbznmmz7
https://www.instagram.com/p/CFHYX6CHh5q/?igshid=1y2304mjl30sq
https://www.instagram.com/p/CFBmjAKBXCG/?igshid=1pumpkse02zrh
https://www.instagram.com/p/CE_mjJ9g8mz/?igshid=sgbghixrh9j3
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.