Actress Shivani Narayanan Latest Photos
Actress Shivani Narayanan Latest Photos

வெள்ளை நிற உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.

விஜய் டிவியில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியலில் நடித்த பிரபலமானவர் ஷிவானி நாராயணன். பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஷிவானி நாராயணன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.