Actress Shikha Singh Baby
Actress Shikha Singh Baby

விஜய் டிவி மகாபாரத நடிகைக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Actress Shikha Singh Baby : சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட சீரியல் மகாபாரதம். இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் ‌ சிக்ஷா சிங்.

இந்த சீரியலில் இவர் பீஷ்மரை அழிக்கும் பெண்ணாக (சிகண்டி என்ற வேடத்தில்) நடித்திருப்பார். தற்போது இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

ரஜினிக்கு பிறகு சீன மொழியில் டப் செய்யப்படும் தனுஷின் ஹிட் திரைப்படம் – வெளியான சூப்பர் தகவல்!

இதனை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

மேலும் இவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னுடைய நாயுடன் சேர்ந்து விளையாடி உள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.