Actress Sherin Weight loss Photos
Actress Sherin Weight loss Photos

நடிகை ஷெரின் மீண்டும் தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாகியுள்ளார்.

Actress Sherin Weight loss Photos : தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷெரின். அதன் பின்னர் சில படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு விலகினார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் மாஸ் காட்டிய சமீரா ரெட்டியின் சுட்டி குழந்தை – வைரலாகும் வீடியோ

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது குண்டாக இருந்த ஷெரின் வெளியே வரும்போது ஒல்லியாக வந்தார்.

அதன்பறகு அப்படியே உடலை மெயின்ட்டைன் செய்து வந்த ஷெரின் தற்போது மீண்டும் தன்னுடைய எடையை குறைத்து ஒல்லி ஆகியுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.