Actress Sherin Latest Photoshoot
Actress Sherin Latest Photoshoot

நடிகை பிக்பாஸ் ஷெரின் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

Actress Sherin Latest Photoshoot : தமிழ் சினிமாவில் தனுஷுக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் ஷெரின். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் போனது சினிமாவை விட்டு வெளியேறிய இவர் உலக நாயகன் கமல்ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள ஷெரின் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோஷட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பாப் கட் செய்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷெரினா இது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

1
2
3
4