இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் சீரியல் குழுவினரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை லட்சுமி அம்மா.

Actress Sheela With Pandian Stores Team : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் அம்மா வேடத்தில் நடித்து வந்தவர் ஷீலா. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவர் இறந்து போனது போலவும் அதற்கான சடங்குகள் நடைபெறுவது போலவும் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் சீரியல் குழுவினரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா - வைரலாகும் புகைப்படம்.!!
மகாளய பட்சம் : முன்னோரை வழிபட முன்னேற்றம் பெருகும்

நான் இறந்து போனது போல மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஷீலா. ஒன்றாகச் சென்று கொண்டிருந்த அவருடைய கதாபாத்திரத்தை இறந்து போனது போல மாற்றியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.

ஆண் குழந்தைகளிடம் இதை சொல்லி கொடுக்க வேண்டும் – சிவாக்கு குவியும் பாராட்டுக்கள்! | Sivakarthikeyan

இப்படியான நிலையில் இந்த சீரியலில் இருந்து விடை பெற்றுக் கொண்ட ஷீலா இறுதியாக இறுதி அடக்கம் செய்யப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட இடத்தில் சீரியல் குழுவினருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Attachments area