Actress Sheela About Pandian Stores

இறந்தது போல நடித்தது கூட கஷ்டமாக இல்லை என்ன பாண்டியன் ஸ்டோர் லட்சுமி அம்மா பேட்டியளித்துள்ளார்.

Actress Sheela About Pandian Stores : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூர்த்தி ஜீவா கதிர் மற்றும் கண்ணன் ஆகியோரின் அம்மாவாக லட்சுமி அம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷீலா. இவர் நடிகர் விக்ராந்தின் அம்மா.

சிகப்பு சட்டைக்கு டாட்டா, நீலத்துக்கு வெல்கம் : நாளை கோலி ஆட்டம்

இந்த நிலையில் தற்போது தான் இறந்து போனது போல நடித்தது குறித்து இவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இறந்து போனது போல நடித்தது கூட தனக்கு கஷ்டமாக இல்லை. ஆனால் மூன்று வருடங்களாக நான் நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இனி நான் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

பெரிய படங்களிலே நிறைய குறை இருக்கு ! – Angadi Theru Sindhu Speech | UCHAM Short Film

அதே சமயம் இறந்துபோன காட்சியின் போது அதிகமான வெயில் மற்றும் நிறையக் கூட்டம். அப்போது நடிப்பது என்பது சிரமமாக இருந்தது என கூறியுள்ளார்.