Actress Sharmi

Actress Sharmi : சிம்பு படத்தில் நடித்திருந்த நடிகை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி இருந்த காதல் அழிவதில்லை படத்தில் நாயகியாக நடித்து இருந்தவர் ஷார்மி.

தெலுங்கு நடிகையான இவர் தற்போது பெரியதாக எந்த படங்களில் நடிப்பதில்லை. சமீபத்தில் கூட போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி இருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடுவிரலை காட்டி எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஷார்மியின் இந்த மோசமான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Take it the way u wish ???? Pic credit ????

A post shared by Charmmekaur (@charmmekaur) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.