Shamili

சொப்பன சுந்தரிக்கே டப் கொடுக்கும் வகையில் அஜித்தின் மச்சினிச்சி இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.

Actress Shamili Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாலினிக்கு உடன் பிறந்த சகோதரி ஒருவரும் சகோதரர் ஒருவரும் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவருடைய தம்பி ரிச்சர்ட் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

மேலும் ஷாலினியின் தங்கையான ஷாமிலி தமிழ் சினிமாவில் ராஜநடை, அஞ்சலி, துர்கா, தைப்பூசம், செந்தூர தேவி, அன்புச் சங்கிலி என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் மாடர்ன் உடையில்புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சொப்பன சுந்தரிக்கே டப் கொடுப்பீங்க போல என்ன கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.