வெயிட்டை குறைத்து எலும்பும் தோலுமாக மாறிப் போய் உள்ளார் நடிகை ஷாமிலி.

Actress Shamili Photo : தமிழ் சினிமாவின் அஞ்சலி படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையாக நடித்து பல விருதுகளை வாங்கிக் குவித்த பேபி ஷாமிலி. இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

கனமழைக்கு 25 பேர் பலி : பிரதமர்-முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

குழந்தை நட்சத்திரமாக நடித்தது மட்டுமல்லாமல் வளர்ந்த பிறகும் நாயகியாக சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

வெயிட்டை குறைத்து எலும்பும் தோலுமாக மாறிய ஷாமிலி - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

சமீபகாலமாக சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பொழுதுபோக்காக வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து எலும்பும் தோலுமாக மாறியுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொஞ்சம் உடல் எடை கூடி இருந்தபோதே பார்ப்பதற்கு அழகாக இருந்ததாக கூறி வருகின்றனர். ‌‌

நடிகை ஷாமிலி தல அஜித்தின் மனைவியான ஷாலினியின் உடன் பிறந்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

Public-க்குனு கூட பார்க்கமாட்டேன் Hussain.., கடுப்பான Manimegalai