ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் ஷாலினி தங்கச்சி கொடுத்த போஸ் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Actress Shamili in Transparent Dress : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷாலினி. அஜித், விஜய், மாதவன் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்த இவர் நாயகியாக நடிக்க தொடங்கிய பின்னர் தல அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஐபிஎல் ரணகளம் : டெல்லியை, ஐதராபாத் அணி இன்று பழி தீர்க்குமா? பலியாகுமா?

திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார். தனது தங்கையான ஷாமிலியும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் இவரும் சில படங்களில் நாயகியாக நடித்த நிலையில் தற்போது படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

எனக்கு அடையாளம் கொடுத்தது Vijay Antony சார் தான்! – Actor Adithya Kathir Speech | Kodiyil Oruvan

இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஷாமிலி ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.