உடல் மெலிந்து குச்சியாக மாறியுள்ளார் தல அஜித்தின் மச்சினிச்சி ஷாம்லி.

Actress Shamili in Latest Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாக யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஐசிசி வரட்டும் : இன்சமாம் வலியுறுத்தல்

இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தல அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Rio-னால தான் எனக்கு வாய்ப்பு கிடைச்சது! – மேடையில் நன்றி சொன்ன Bala Saravanan | HD

இவர் உடல் எடை குறைத்து குச்சியாக மாறிப் போய்விட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் மச்சினிச்சியா இது என அதிர்ச்சியோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.