கிழிந்த பேண்ட்டுடன் தல அஜித்தின் மச்சினிச்சி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Shamilee Modern Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை கொண்ட திரைப்படம் வெளியாக உள்ளது. தல அஜித் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கிழிந்த பேண்ட்டுடன் தல அஜித்தின் மச்சினிச்சி வெளியிட்ட புகைப்படம் - தீயாக பரவும் புகைப்படம்.!!

ஷாலினி தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்திருந்தார். ஷாலினியின் தங்கை ஷாமிலியும் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நடித்து இருப்பார்.

டென்னிசில் இருந்து, நவோமி ஒசாகா திடீர் விலகல்..

தற்போது படங்களில் தலை காட்டாத ஷாமிலி இணையத்தில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கிழிந்த பேண்ட்டுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

OFFICIAL : Maanaadu First Single Date இதோ.., Waiting Is Over – Yuvan Opens Up.! | STR | Venkat Prabu