Actress Shalu Shamu Photos
Actress Shalu Shamu Photos

சும்மா இருக்கும் ரசிகர்களை சூடேத்தி விடும் படியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஷாலு ஷம்மு.

Actress Shalu Shamu Photos : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி பிரபலமானவர் ஷாலு ஷம்மு.

மீண்டும் மோசமான கவர்ச்சியில் ஷாலு ஷம்மு – வைரலாகும் புகைப்படத்தால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!

தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சியான புகைப்படங்களையும் ஆண் நண்பருடன் நெருக்கமாக ஆட்டம் ஆடும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதனால்தான் இவருக்கு இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்துள்ளார்.

சில நாட்களாக அமைதியாக இருந்த ஷாலு ஷம்மு தற்போது புடவையில் கைகளை மேலே தூக்கி இடுப்பை காட்டி காற்று வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் மோசமான கவர்ச்சியில் ஷாலு ஷம்மு – வைரலாகும் புகைப்படத்தால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!

ஷாலுவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எங்களை சும்மாவே இருக்க விட மாட்டியா என கமெண்ட் அடித்து வருகின்றனர்

அவரை ரசிகர்கள் சிலர் வர்ணித்து இருந்தாலும் சிலர் வழக்கம்போல விமர்சித்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.