Actress Shalu Shammu Swimsuit Photos
நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியாக மிதக்கும் ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actress Shalu Shammu Swimsuit Photos : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. அடுத்தடுத்த சில படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லை.

இதனால் கவர்ச்சிக்கு தாவி எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் என்ற லெவலுக்கு இறங்கி விட்டார். அதன் விளைவாக இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2-ல் நடித்தும் உள்ளார்.

சூப்பர் டீலக்ஸ் விஜய் சேதுபதி மாதிரியே இருக்கீங்க.. சீரியல் நடிகை மேக்கப்பை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் – யாருனு நீங்களே பாருங்க.!

மேலும் அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான போடோக்களையே வெளியிட்டு வரும் இவர் தற்போது நீச்சல் குளத்தில் மிதக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actress Shalu Shammu Swimsuit Photos

 

View this post on Instagram

 

Some Sun Bathing ???????????? #shalushamu #sunbath #livethelittlethings #red #❤ #singleponnunga

A post shared by Shalu Shamu (@shalushamu) on

 

View this post on Instagram

 

Some Of Us Think Holding On Make Us Strong, But Sometimes It Is Letting Go. #shalushamu #bluesky #openworld #❤ #????

A post shared by Shalu Shamu (@shalushamu) on