Actress Shalu Shammu Dance
நடிகை ஷாலு ஷம்முவின் நடன வீடியோ ஒன்று சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Actress Shalu Shammu Dance : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலமாக அறிமுகமாகி தொடர் வாய்ப்பில்லாததால் கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு தொடர் சர்ச்சையில் இருந்து வருபவர் ஷாலு ஷம்மு.

ஒரு நாள் சாயம் வெளுக்கும்.. அசிங்கப்படுவீங்க – விஜயை விளாசி எடுத்த இயக்குனர் ( வீடியோ )

இவரின் கவர்ச்சியை ரசிகர்கள் எவ்வளவு தான் விமர்சித்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

தற்போது கூட தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் ஒட்டி உரசி ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.

எல்லாம் கால கொடுமை.. 40 வயதில் சேரன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோக்கள்.!

இதோ அந்த வீடியோ

Actress Shalu Shammu Dance