ரசிகர் ஒருவர் கேட்டார் என்பதற்காக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார் வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகை ஷாலு.
Actress Shalu Photo : தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி படமான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
பிக் பாஸ் 3 செல்ல தகுதி என் கிட்ட இல்லையாம் – பிரபல நடிகை ஆவேச ட்வீட்.!
இந்த படத்தில் ஸ்ரீ வித்யா நாயகியாக நடிக்க அவருக்கு தோழியாக நடித்திருந்தவர் ஷாலு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் ஏன் உங்களது பிட்னஸ் புகைப்படத்தை பதிவிட்டு நீக்கி விட்டீர்கள்? உங்களுடைய பிட்டான உடலை பார்க்க வேண்டும் என ரசிகர் கேட்டுள்ளார்.
அதற்கு வீட்டில் திட்டியதால் நீக்கி விட்டதாக கூறிய ஷாலு அந்த ரசிகருக்காக மீண்டும் அதே புகைப்படத்தை பதிவிட்டு அதிர்ச் கொடுத்துள்ளார்.
VJ ஐஸ்வர்யாவா வெளியிட்ட புகைப்படம், வாயடைத்து போன ரசிகர்கள் – நீங்க கிரேட் தான்.!
இதனால் நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்தும் பாராட்டியும் வருகின்றனர்.