Actress Shalini With Her Dad

ஷாலினி அஜித்தின் அப்பாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actress Shalini With Her Dad : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் ஷாலினி. இவருடைய தங்கை ஷாம்லியும் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் ஷாலினி நாயகியாக அஜித், விஜய், மாதவன் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதன் பின்னர் தான் அஜித்தை திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.

இந்த நிலையில் தற்போது நடிகை ஷாலினி மற்றும் ஷாம்லி ஆகியோர் தங்கள் தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
Attachments area