இந்த வயதிலும் மாடர்ன் உடையில் செம போஸ் கொடுத்துள்ள பாரதிகண்ணம்மா நடிகையை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

Actress Senthilkumari Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் செந்தில்குமாரி. சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வரும் இவர் தற்போது பாரதி கண்ணம்மா, சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் வானத்தைப்போல உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஈசனை பிரிந்து, பூமி வந்த நந்தி.!

தற்போது இவருக்கு 41 வயதாகிறது. இருப்பினும் சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் செமையாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

என்னோட மகிழ்ச்சிக்கு அளவே இல்ல.. சந்தோஷத்தில் Khushbu..! | Weight Loss | Trending News | Latest News

இந்த வயசிலேயும் இவ்வளவு அழகா என ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.