Actress Sayyeshaa Photo shoot on Water
Actress Sayyeshaa Photo shoot on Water

திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியான உடையில் பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா.

Actress Sayyeshaa Photo shoot on Water : தமிழ் சினிமாவில் வனமகன் என்ற படத்தின் மூலமாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சாயிஷா. இந்த படத்தை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கியிருந்தார்.

அப்பார்ட்மென்ட்டில் ஒருவருக்கு கொரானா உறுதி.. 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிந்து மாதவி – வீடியோ இதோ!

இந்த படத்திற்கு பிறகு சாயிஷா கடைக்குட்டி சிங்கம், காப்பான், ரஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் தற்போது டெடி என்ற படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் வீட்டிலிருந்து வரும் சாயிஷா விதவிதமாக சமைத்து ஆர்யாவிற்கு பரிமாறி வருகிறார். அதேசமயம் பாடல்களுக்கு நடனமாடி அந்த வீடியோவையும் பதிவிட்டு வருகிறார்.

பொன்மகள் படத்தால் வந்த விளைவு.. சூரரைப்போற்று படத்தை சுற்றி வளைக்கும் அமேசான் நிறுவனம் – நடந்தது இதுதான்!

இந்த நிலையில் நீருக்கு மேல் படுக்கை, படுக்கைக்கு மேல் நல்ல தூக்கம் என பிகினி உடையில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.