Actress Sayyeshaa Latest Dance Video
Actress Sayyeshaa Latest Dance Video

ஊரடங்கில் உடல் எடை கூடி குண்டாகி போயுள்ளார் நடிகை சாயிஷா.

Actress Sayyeshaa Latest Dance Video : தமிழ் சினிமாவின் வனமகன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சாயிஷா. இந்த படத்தை தொடர்ந்து ஆர்யா, சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுள்ளதால் சாயிசா வீட்டிலேயே இருந்து வருகிறார்.

அடக்கடவுளே பிகில் பட சிங்கப்பெண் இந்ஜாவா இது?? வெளியான லேட்டஸ்ட் ஷாக்கிங் புகைப்படம் – எப்படி ஆயிட்டார் பாருங்க!

ஊரடங்கால் வீட்டில் இருந்து வருவதால் சாயிஷா குண்டாகி போயுள்ளார். இருப்பினும் அவருடைய நடன கலை கொஞ்சமும் குறையவில்லை.

தற்போது ஒரு நடன வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார். உங்களின் டான்ஸ் சூப்பர் என அனைவரும் கூறி வருகின்றனர்.

இருப்பினும் சில ரசிகர்கள் உடல் எடையை குறையுங்கள் மேடம் பழைய சாயிஷா தான் எங்களுக்கு வேண்டும் என கூறுகின்றனர்.