படங்களில் நடிப்பதற்கு முன்னர் சாயிஷா எப்படி இருந்தார் என்பது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Actress Sayyesha Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாயிஷா. இவர் வனமகன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் ஆர்யாவுடன் இணைத்து டெடி படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சாயிசா திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர் எப்படி இருந்தார் என்பது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.