Actress Sayyesha in Swimsuit Photos

அம்மாவான பின்பும் கவர்ச்சி குறையாமல் நீச்சல் குளத்திலிருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை சாயிஷா.

Actress Sayyesha in Swimsuit Photos : தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான வனமகன் என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் சாயிஷா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆர்யாவுடன் கஜினிகாந்த், டெடி சூர்யாவுடன் காப்பான் என பல படங்களில் நடித்தார்.

ஜாம்பவான் ஜோகோவிச்சை அதிரடியாக வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார் டேனில்

பின்னர் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது இவர் நீச்சல் குளத்தில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தெரியாம கொஞ்சோம் நாள் Hero-வா நடிச்சுட்டேன்! – Actor Anandraj Funny SPeech | IDIOT Press Meet