நடிகை சாய்ஷா தனது குழந்தை பருவ புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வனமகன் படத்தின் முதல் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் கஜினிகாந்த், காப்பான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை சாயிஷா.

முகத்தை பாவமா வச்சுக்கிட்டு சாயிஷா கொடுத்த போஸ்.. சின்ன வயசுல எப்படி இருந்திருக்கார் பாருங்க - வைரலாகும் போட்டோஸ்

கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டு பிறகு அவரை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக் கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்திற்கு பின்னரும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிறுவயதில் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

முகத்தை பாவமா வச்சுக்கிட்டு சாயிஷா கொடுத்த போஸ்.. சின்ன வயசுல எப்படி இருந்திருக்கார் பாருங்க - வைரலாகும் போட்டோஸ்

இணையத்தில் வைரலாகும் இவரது குழந்தை பருவ புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சாயிஷாவா இது என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்